தரம் 10, 11(க.பொ.த சா/த) மாணவர்களுக்கான விஞ்ஞான பாட வினா விடைகள் - பாகம் 1 - கல்கி கல்வியகம்
Quiz
கல்சியம் அணுவொன்றின் அணு எண்
அணுத்திணிவிற்கு சமனானது
புரோத்திரன் எண்ணிக்கைக்கு சமனானது
நியுத்திரன் எண்ணிக்கைக்கு சமனானது
நியூக்கிளியன்களின் எண்ணிக்கைக்கு சமனானது
ஓமோன் எனப்படுவது
அசேதன சேர்வை
இலிப்பிட்டுக்களால் மட்டும் ஆனது
தொழிற்படுவதற்கு அதிக செறிவு தேவை
இலக்கு அங்கத்தை மட்டும் தூண்டக்கூடியது
கீழே தரப்பட்ட கூற்றுகளுள் சரியானது a. தாவரங்களில் காற்றின்றிய சுவாசம் நடைபெறும் போது காபனீரொட்சைட்டு எதனோல் சக்தி என்பன உருவாகும். b. விலங்குகளில் காற்றின்றிய சுவாசம் நடைபெறும் போது இலக்ரிக் அமிலம் உருவாகும். c. மதுவக்கலங்களில் காற்றின்றிய சுவாசம் நடைபெறும் போது காபனீரொட்சைட்டு எதனோல் சக்தி என்பன உருவாகும். d. காற்று சுவாசத்தின் போது காபனீரொட்சைட்டும் நீரும் உருவாகும்.
a யும் c யும்
c யும் d யும்
b யும் c யும்
a யும் b யும்
மிகவும் பாரமற்ற அகவன்கூட்டை கொண்ட அங்கி இனம் எது?
மமேலியா
ஆவேஸ்
பிஸஸ்
ரெப்ரீலியா
பின்வருவனவற்றுள் மும்மை பினைப்பு கொண்ட சேர்வை எது?
As an excellent medium for learning, the work of this KALKI Academy is designed to continue to be successful. Through the internet, students can carry out their academic activities very satisfactorily. It is also designed to benefit teachers and the educational community as a whole.
KALKI ACADEMY
- Identify yourself by education -
Founder: J.Thasaradhan
077 3853988
No comments:
Post a Comment