தரம் 10, 11(க.பொ.த சா/த) மாணவர்களுக்கான விஞ்ஞான பாட வினா விடைகள் - பாகம் 1 - கல்கி கல்வியகம் Quiz Show all questions <= => கல்சியம் அணுவொன்றின் அணு எண் ? அணுத்திணிவிற்கு சமனானது ? புரோத்திரன் எண்ணிக்கைக்கு சமனானது ? நியுத்திரன் எண்ணிக்கைக்கு சமனானது ? நியூக்கிளியன்களின் எண்ணிக்கைக்கு சமனானது ஓமோன் எனப்படுவது ? அசேதன சேர்வை ? இலிப்பிட்டுக்களால் மட்டும் ஆனது ? தொழிற்படுவதற்கு அதிக செறிவு தேவை ? இலக்கு அங்கத்தை மட்டும் தூண்டக்கூடியது கீழே தரப்பட்ட கூற்றுகளுள் சரியானது a. தாவரங்களில் காற்றின்றிய சுவாசம் நடைபெறும் போது காபனீரொட்சைட்டு எதனோல் சக்தி என்பன உருவாகும். b. விலங்குகளில் காற்றின்றிய சுவாசம் நடைபெறும் போது இலக்ரிக் அமிலம் உருவாகும். c. மதுவக்கலங்களில் காற்றின்றிய சுவாசம் நடைபெறும் போது காபனீரொட்சைட்டு எதனோல் சக்தி என்பன உருவாகும். d. காற்று சுவாசத்தின் போது காபனீரொட்சைட்டும் நீரும் உருவா...