Posts

Showing posts with the label Maths

நிறுவல் தொடர்பான விளக்கம் இல 1 | J.Thasaradhan - Kalki Academy

Image

பின்னங்கள் பரீட்சை இலக்கம் 1 | KALKI Academy | Grade 10 Grade 11 G.C.E (O/L) Tamil medium

Image
 பின்னங்கள் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க இந்த பரீட்சை கல்கி கல்வியகத்தினால் நடாத்தப்படுகின்றது. இந்த பரீட்சைக்கான நேரம் 10 நிமிடங்கள் மாத்திரமே! அதற்குள் நீங்கள் விடையளித்து சமர்ப்பிக்க வேண்டும். குறித்த நேரத்திற்குள் உங்களால் செய்து முடிக்க முடியாவிடின் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதன் மூலம் G.C.E (O/L) பரீட்சைக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும். Teacher: ஜெ.தசரதன் (0773853988) பின்னங்கள் பரீட்சை இலக்கம் 1 - Kalki Academy பின்னங்கள் பரீட்சை இலக்கம் 1 பின்னங்களை விடைகளாக பதிவு செய்யும் போது 3 ⁄ 7 என்ற பின்னத்தை 3/7 என்றவாறு பதிவுசெய்யுங்கள். அனைத்து பின்னங்களையும் அதன் எளிய வடிவிலேயே பதிவு செய்யுங்கள். Start Time Remaining: --:-- வகுப்பொன்றிலுள்ள மாணவர்களில் கல்விசுற்றுலாவிற்கு செல்ல விரும்பும் 4 ⁄ 5 பங்கினர் சுற்றுலாவிற்கு தாங்கள் செல்ல விரும்பும் இடத்தை தெரிவித்தார்கள். அவர்களில் 1 ⁄ 6 பங்கினர் சிகிரியா செல்வதற்கு ஆர்வம் காட்டின...

மடக்கை அட்டவணை - Llogarithm table - Kalki academy

Image
 மடக்கை அட்டவணை

Mathematics Part - IB

Image
Mathematics Part - IB   

தாயங்கள் பயிற்சி - 02 | Matrics Exercise - 02 - Kalki Academy

Image
தாயங்கள் பயிற்சி - 02

மாணவர்களுக்கான பயிற்சி இல: 01 (தாயங்களின் கூட்டலும் கழித்தலும்)

Image
 மாணவர்களுக்கான பயிற்சி  இல: 01   பின்வரும் தாயங்களை சுருக்குக.  (இதற்கான விடைகளை செய்து எமது கல்கி கல்வியகத்திற்கு WhatsApp (0775595951)ஊடாக அனுப்பலாம். அல்லது எமது WhatsApp Group இல் பதிவிடலாம் ) அனைத்து வினாக்களுக்குமான விடைகளை சரியாக வழங்கும் மாணவர்களின் பெயர்கள் எமது kalkiacademy.tk இணையதளத்தில் வெளியிடப்படும்  

தாயங்களின் அறிமுகம், தாயங்களை கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்றவற்றின் விரிவான விளக்கங்கள்

Image

2021.05.25 ம் திகதி வெளியிட்ட வினாவுக்கான விடையும் விளக்கங்களும் (Answers and explanations for the question published on 2021.05.25)-Maths Grade 9 10 11

Image

தரவுகளை வகைகுறித்தல்

Image
    இந்த வீடியோவை முழுமையாக பார்த்து விளங்கிக்கொண்ட பின்னர் கீழே வழங்கப்பட்டுள்ள மாதிரி வினாவை முயற்சித்து பாருங்கள். அதற்கான விடையுடன் விளக்கங்கள் எதிர்வரும் நாடகளில் எமது இணையத்திலும் YouTube இலும் பதிவிடப்படும். இது போல மோலும் வினாக்கள் தேவைப்பட்டாலோ அல்லது இந்த வினாவில் சந்தேகங்கள் காணப்பட்டாலோ Contact Option மூலம் எம்மோடு இணைந்துக் கொள்ளலாம். - J.Thasaradhan -  

பைதகரசின் தொடர்பு (Pythagoras theorem)

Image
பைதகரசின் தொடர்பு இத்தொடர்பானது செங்கோண முக்கோணிகளுக்கு பிரயோகிக்க கூடிய ஒன்றாகும். இதன் மூலம் செங்கோண முக்கோணியொன்றின் பக்கங்களுக்கிடையிலான தொடர்பு விபரிக்கப்படுகிறது. செங்கோண முக்கோணியொன்றின் செங்கோணத்துக்கு  எதிரான பக்கம் செம்பக்கம் என அழைக்கப்படும். ஐபதகரசின் தொடர்பு ' செங்கோண முக்கோணியொன்றின் செம்பக்கத்தின் வர்க்க பெறுமதியானது ஏனைய இரண்டு பக்கங்களின் வர்க்க பெறுமதிகளின் கூட்டுத்தொகைக்கு சமனாக அமைகிறது  என்பதை விளக்குகிறது. பைதகரசின் தொடர்பின் மூலம் முக்கோணியொன்றின் பக்கங்களை கண்டறிதல்   * இதற்காண Calculater மாணவர் பயன்பாட்டிற்காக பின்னர் இணைக்கப்படும் * - J.Thasaradhan -

ZOOM வகுப்பில் இணைந்து கற்பதற்கு...

🎓

Welcome to KALKI ACADEMY online education

Empowering students with quality education and expert guidance

Expert Teachers
🎯
Quality Lessons
🏆
Success Results

Self Learning Environment (SLE)

🎓

Self Learning Environment

Practice thousands of MCQs, monitor your learning progress, receive instant results, and prepare confidently for Sri Lankan Government Competitive Examinations—all in one place.

Available 24 Hours • Mobile Friendly • Secure Access
📝
Daily MCQs
Practice with updated questions every day.
📊
Track Progress
Monitor your scores and improve continuously.
Instant Results
Receive your score immediately after each exam.
🏆
Government Exams
Prepare for competitive examinations with confidence.