பைதகரசின் தொடர்பு (Pythagoras theorem)

பைதகரசின் தொடர்பு


இத்தொடர்பானது செங்கோண முக்கோணிகளுக்கு பிரயோகிக்க கூடிய ஒன்றாகும். இதன் மூலம் செங்கோண முக்கோணியொன்றின் பக்கங்களுக்கிடையிலான தொடர்பு விபரிக்கப்படுகிறது. செங்கோண முக்கோணியொன்றின் செங்கோணத்துக்கு  எதிரான பக்கம் செம்பக்கம் என அழைக்கப்படும். ஐபதகரசின் தொடர்பு ' செங்கோண முக்கோணியொன்றின் செம்பக்கத்தின் வர்க்க பெறுமதியானது ஏனைய இரண்டு பக்கங்களின் வர்க்க பெறுமதிகளின் கூட்டுத்தொகைக்கு சமனாக அமைகிறது  என்பதை விளக்குகிறது.


பைதகரசின் தொடர்பின் மூலம் முக்கோணியொன்றின் பக்கங்களை கண்டறிதல்

 

* இதற்காண Calculater மாணவர் பயன்பாட்டிற்காக பின்னர் இணைக்கப்படும் *

- J.Thasaradhan -

Comments

ZOOM வகுப்பில் இணைந்து கற்பதற்கு...

🎓

Welcome to KALKI ACADEMY online education

Empowering students with quality education and expert guidance

Expert Teachers
🎯
Quality Lessons
🏆
Success Results

Self Learning Environment (SLE)

🎓

Self Learning Environment

Practice thousands of MCQs, monitor your learning progress, receive instant results, and prepare confidently for Sri Lankan Government Competitive Examinations—all in one place.

Available 24 Hours • Mobile Friendly • Secure Access
📝
Daily MCQs
Practice with updated questions every day.
📊
Track Progress
Monitor your scores and improve continuously.
Instant Results
Receive your score immediately after each exam.
🏆
Government Exams
Prepare for competitive examinations with confidence.

Popular posts from this blog

தரம் 3, 4, 5, 6 க்கான நுண்ணறிவு பரீட்சை இல - 03 | IQ Test 03 for Grade 3, 4, 5, 6 Students | Kalki Academy | Thasaradhan