பின்னங்கள் பரீட்சை இலக்கம் 1 | KALKI Academy | Grade 10 Grade 11 G.C.E (O/L) Tamil medium
பின்னங்கள் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்க இந்த பரீட்சை கல்கி கல்வியகத்தினால் நடாத்தப்படுகின்றது. இந்த பரீட்சைக்கான நேரம் 10 நிமிடங்கள் மாத்திரமே! அதற்குள் நீங்கள் விடையளித்து சமர்ப்பிக்க வேண்டும். குறித்த நேரத்திற்குள் உங்களால் செய்து முடிக்க முடியாவிடின் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதன் மூலம் G.C.E (O/L) பரீட்சைக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள முடியும்.
Teacher: ஜெ.தசரதன் (0773853988)
பின்னங்கள் பரீட்சை இலக்கம் 1
பின்னங்களை விடைகளாக பதிவு செய்யும் போது 3⁄7 என்ற பின்னத்தை 3/7 என்றவாறு பதிவுசெய்யுங்கள். அனைத்து பின்னங்களையும் அதன் எளிய வடிவிலேயே பதிவு செய்யுங்கள்.

Comments
Post a Comment