பின்வரும் வினாக்களுக்கான விடையினை நீங்கள் செய்து பார்த்த பின் "Show Answer" Button ஐ கிளிக் செய்து சரி பார்த்துக்கொள்ளுங்கள்
1. பறப்பதற்கு ஏற்றதாக பறவைகளின் உடல் கொண்டுள்ள விசேட வடிவம் எது?
அருவிக்கோட்டு வடிவம்
2. எவ்வெப்ப இடமாற்ற முறையின் மூலம் சூரிய வெப்பம் பூமியை வந்தடைகின்றது?
கதிர்ப்பு அல்லது கதிர் வீசல்
3. ஒரு பிள்ளைக்கு மின்னல் தென்பட்டு 5s களின் பின்னர் இடியோசை கேட்டது. வளியில் ஒலியின் கதி 330m/s ஆயின் பிள்ளை இருந்த இடத்திற்கும் இடிமுழக்கம் நிகழ்ந்த இடத்திற்குமிடையேயான தூரம் எவ்வளவு?
1650m
4. தூய சிலிக்கன் துண்டு ஒன்றை n- வகை குறைகடத்தியாக்குவதற்கு சிலிக்கனுடன் எக்கூட்ட மூலகத்தை மாசுபடுத்தலாம்?
5ம் கூட்ட மூலகம்
5. இறப்பரை வல்கனைசுப் படுத்த பயன்படுத்தப்படும் மூலகம் எது?
கந்தகம் அல்லது S
No comments:
Post a Comment