கல்கி கல்வியகம் - தினம் ஒரு பயிற்சி - கணிதம் தரம் 10, 11 இலக்கம் 2

Modern Quiz

Simple Quiz

1. ஆண்டுப் பெறுமானம் ரூபா.2400 ஆகவுள்ள வீட்டிற்கு நகரசபை 15% வரி அறவிடுகின்றது. எனின் காலாண்டு வரி யாது?

2. பேசப்படம் ஒன்றின் அளவிடை 1 ∶ 50000 ஆகும். அதில் 6𝑐𝑚 குறிக்கும் உண்மைத் தூரத்தைக் 𝑘𝑚 இல் தருக.

3. ஒரு குறித்த வேலையை 8 மனிதர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பர். அதனைப்போன்று இருமடங்கான வேலையை 6 நாட்களில் செய்து முடிப்பதற்கு எத்தனை மனிதர்கள் தேவை?

4. முதல் உறுப்பு 8 ஆகவும் பொதுவித்தியாசம் 2 ஆகவும் உள்ள ஒரு கூட்டல் தொடரின் 25 ஆம் உறுப்பைக் காண்க.

Comments

ZOOM வகுப்பில் இணைந்து கற்பதற்கு...

🎓

Welcome to KALKI ACADEMY online education

Empowering students with quality education and expert guidance

Expert Teachers
🎯
Quality Lessons
🏆
Success Results

Self Learning Environment (SLE)

🎓

Self Learning Environment

Practice thousands of MCQs, monitor your learning progress, receive instant results, and prepare confidently for Sri Lankan Government Competitive Examinations—all in one place.

Available 24 Hours • Mobile Friendly • Secure Access
📝
Daily MCQs
Practice with updated questions every day.
📊
Track Progress
Monitor your scores and improve continuously.
Instant Results
Receive your score immediately after each exam.
🏆
Government Exams
Prepare for competitive examinations with confidence.

Popular posts from this blog

உங்களுடைய பொது மற்றும் நுண்ணறிவு வளங்களை மேம்படுத்துவதற்கான பரீட்சை | Test Your Mind! General Knowledge & Intelligence Quiz – Test 01 | Kalki academy