Posts

Showing posts with the label Maths Daily Quiz Answers

கல்கி கல்வியகம் - தினம் ஒரு பயிற்சி - கணிதம் தரம் 10, 11 இலக்கம் 2

Image
Modern Quiz Simple Quiz 1. ஆண்டுப் பெறுமானம் ரூபா.2400 ஆகவுள்ள வீட்டிற்கு நகரசபை 15% வரி அறவிடுகின்றது. எனின் காலாண்டு வரி யாது? 2. பேசப்படம் ஒன்றின் அளவிடை 1 ∶ 50000 ஆகும். அதில் 6𝑐𝑚 குறிக்கும் உண்மைத் தூரத்தைக் 𝑘𝑚 இல் தருக. 3. ஒரு குறித்த வேலையை 8 மனிதர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பர். அதனைப்போன்று இருமடங்கான வேலையை 6 நாட்களில் செய்து முடிப்பதற்கு எத்தனை மனிதர்கள் தேவை? 4. முதல் உறுப்பு 8 ஆகவும் பொதுவித்தியாசம் 2 ஆகவும் உள்ள ஒரு கூட்டல் தொடரின் 25 ஆம் உறுப்பைக் காண்க. Submit Answers

கல்கி கல்வியகம் - தினம் ஒரு பயிற்சி - கணிதம் தரம் 10, 11 இலக்கம் 1

Image
Modern Quiz Simple Quiz 1. 2𝑦 = 3𝑥 − 2 என்னும் நேர்கோட்டு வரைபின் படித்திறனைக் காண்க. 2. பெறுமானம் காண்க. 3𝑙𝑔5 + 10 𝑙𝑔16 − 𝑙𝑔2 3. ஒரு குறித்த வேலையை 4 மனிதர்கள் 5 நாட்களில் செய்து முடிப்பர். அதனைப்போன்று இருமடங்கான வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பதற்கு எத்தனை மனிதர்கள் தேவை? 4. 𝑛(𝐴 ∪ 𝐵) = 50, 𝑛(𝐵) = 30, 𝑛(𝐴 ∩ 𝐵) = 12 ஆயின் 𝑛(𝐴)இன் பெறுமானத்தைக் காண்க. 5. 𝑥 2 − 9 = 16 எனின், 𝑥 ஐ காண்க. Submit Answers

கணித பாடத்தில் QUIZ 1 ற்கான விளக்கமும் விடைகளும் (Explanation and Answers for QUIZ 1 in Mathematics)

Image

ZOOM வகுப்பில் இணைந்து கற்பதற்கு...

🎓

Welcome to KALKI ACADEMY online education

Empowering students with quality education and expert guidance

Expert Teachers
🎯
Quality Lessons
🏆
Success Results

Self Learning Environment (SLE)

🎓

Self Learning Environment

Practice thousands of MCQs, monitor your learning progress, receive instant results, and prepare confidently for Sri Lankan Government Competitive Examinations—all in one place.

Available 24 Hours • Mobile Friendly • Secure Access
📝
Daily MCQs
Practice with updated questions every day.
📊
Track Progress
Monitor your scores and improve continuously.
Instant Results
Receive your score immediately after each exam.
🏆
Government Exams
Prepare for competitive examinations with confidence.