இலங்கையில் பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான (2020/2021) ஒரு முக்கிய செய்தி! - An important message for students waiting to apply to universities in Sri Lanka!

இலங்கையில் பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான (2020/2021) ஒரு முக்கிய செய்தி!

 

(அவசரமான செய்தி முடியுமானவரை அனைவருக்கும் பகிருங்கள்)


2020 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் (2020/2021) தங்களுக்கான பல்கலைகழக விண்ணப்பங்களை இணையத்தினூடாக சமர்ப்பிப்பதற்கான கால எல்லை ஜீன் மாதம் 18ம் (2021 JUNE 18) திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது என பல்கலைகழக ஆணைக்குழு தொரிவித்துள்ளது. எனவே தற்போது வரை இணைய வழி விண்ணப்பங்களை (Online Application) சமர்ப்பிக்காத மாணவர்கள் உடனடியாக சமர்ப்பியுங்கள், அல்லது போதுமான தெளிவு, இணையவசதி இல்லாத மாணவர்கள் 077 3853988 என்ற இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்துங்கள். உங்களுக்கு எம்மால் உதவ முடியும்.


 மாணவர்களுக்கான மிக முக்கிய செய்தி 

 


English Translation >>>>

An important message for students waiting to apply to universities in Sri Lanka! 

Share urgent news with everyone as much as possible  


The University Commission has announced that the deadline for students who have written the G.C.E Advanced Level Examination in 2020 (2020/2021) to submit their university applications online will end at midnight on June 18. Therefore, students who have not submitted their online application till now should submit it immediately, or students who do not have adequate clarity and internet access should contact 077 3853988. We can help you. 

Comments

ZOOM வகுப்பில் இணைந்து கற்பதற்கு...

🎓

Welcome to KALKI ACADEMY online education

Empowering students with quality education and expert guidance

Expert Teachers
🎯
Quality Lessons
🏆
Success Results

Self Learning Environment (SLE)

🎓

Self Learning Environment

Practice thousands of MCQs, monitor your learning progress, receive instant results, and prepare confidently for Sri Lankan Government Competitive Examinations—all in one place.

Available 24 Hours • Mobile Friendly • Secure Access
📝
Daily MCQs
Practice with updated questions every day.
📊
Track Progress
Monitor your scores and improve continuously.
Instant Results
Receive your score immediately after each exam.
🏆
Government Exams
Prepare for competitive examinations with confidence.

Popular posts from this blog

தரம் 3, 4, 5, 6 க்கான நுண்ணறிவு பரீட்சை இல - 03 | IQ Test 03 for Grade 3, 4, 5, 6 Students | Kalki Academy | Thasaradhan