இலங்கையில் பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான (2020/2021) ஒரு முக்கிய செய்தி! - An important message for students waiting to apply to universities in Sri Lanka!
இலங்கையில் பல்கலைகழகங்களுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான (2020/2021) ஒரு முக்கிய செய்தி! (அவசரமான செய்தி முடியுமானவரை அனைவருக்கும் பகிருங்கள்) 2020 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்கள் (2020/2021) தங்களுக்கான பல்கலைகழக விண்ணப்பங்களை இணையத்தினூடாக சமர்ப்பிப்பதற்கான கால எல்லை ஜீன் மாதம் 18ம் (2021 JUNE 18) திகதி நள்ளிரவுடன் முடிவடைகிறது என பல்கலைகழக ஆணைக்குழு தொரிவித்துள்ளது. எனவே தற்போது வரை இணைய வழி விண்ணப்பங்களை (Online Application) சமர்ப்பிக்காத மாணவர்கள் உடனடியாக சமர்ப்பியுங்கள், அல்லது போதுமான தெளிவு, இணையவசதி இல்லாத மாணவர்கள் 077 3853988 என்ற இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்துங்கள். உங்களுக்கு எம்மால் உதவ முடியும். மாணவர்களுக்கான மிக முக்கிய செய்தி Read Now English Translation >>>> An important message for students waiting to apply to universities in Sri Lanka! Share urgent news with everyone as much as possible The University Commission has announced that the deadline for students who ha...