தினமும் விஞ்ஞானம் பயிற்சி செய்வோம் - இல 1

🧠 KALKI ACADEMY Quiz – Improve Your Knowledge Day by Day!

1. உருளையுருவான மென்மையான உடலைக்கொண்ட நீரின் அடித்தளத்தில் ஒட்டிவாழும் வாழ்க்கை முறையைக்கொண்ட அங்கியையும் அது அடங்கும் கணத்தையும் முறையே காண்பிக்கும் விடையைத் தெரிவு செய்க.

2. ஆடலோட்டத்தை நேரோட்டமாக மாற்றத்தக்க கட்டமைப்பு எது?

3. ஏமறைற்றை இரும்பாக தாழ்த்தும் செயற்பாட்டிற்கு பயன்படாதது பின்வருவனவற்றுள் எது?

4. X என்னும் மூலகம் ஆவர்த்தன அட்டவணையின் II ம் கூட்டத்திற்கும், Y என்னும் மூலகம் VII ம் கூட்டத்திற்கும் உரியதாகும். X உம் Y ம் சேர்வதனால் உருவாகும் சேர்வையின் சூத்திரம் எது?

5. மனித சமிபாட்டுத் தொகுதியில் மாப்பொருள் மற்றும் இலிப்பிட்டுச் சமிபாடுகள் ஆரம்பிப்பது முறையே,

Post a Comment

0 Comments