ஒவ்வொரு வினாக்களுக்கும் மிகப்பொருத்தமான விடையை தெரிவு செய்க.
ஒவ்வொரு வினாக்களுக்கும் மிகப்பொருத்தமான விடையை தெரிவு செய்க.
ICT Daily Quiz - Series 1
ஒவ்வொரு வினாக்களுக்கும் மிகப்பொருத்தமான விடையை தெரிவு செய்க. > முக்கிய அறிவித்தல் - இந்த பரீட்சையானது 15 நிமிடங்களில் செய்து முடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். > இது கல்கி கல்வியகத்தினால் முன்னெடுக்கப்படும் இலவச செயற்றிட்டமாகும். தொடர்புகளுக்கு 0775595951
பண்பறி தகவலின் இயல்பு அல்லாதது
செம்மை
பொருத்தம்
எல்லா அம்சங்களும் இருத்தல்
கிரயம் அதிகரித்தல்
ஒரு தொகுதியின் கூறு அல்லாதது எது?
உள்ளீடு
வெளியீடு
மென்பொருள்
முறைவழியாக்கம்
பின்வருவனவற்றுள் தரவு அல்லாதது
அமல் 50cm உயரம் உடையவன்
மாணவனின் மொத்த புள்ளி
இன்றைய வெப்பநிலை 380C ஆகும்
விமலின் கணித பாட புள்ளி 65 ஆகும்
பின்வருவனவற்றுள் முறைவழி படுத்தப்படாதது
கமல் பெற்ற சராசரி புள்ளி
நிமல் வகுப்பில் உயரமானவன்
இன்றைய வெப்பநிலை
சிவா ஆங்கில பாடத்தில் உயர் புள்ளி பெற்றான்
சுகாதாரத் துறையில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியலின் பங்களிப்பு
LMS
MRI
CCTV
MICR
சாள்ஸ் பபேஜால் கண்டுபிடிக்கப்பட்ட உபகரணம்
Adding Machine
Mark I
Analytical Engine
Punch Card System
கணினியின் பண்பு அல்லாதது
கதி
செம்மை
பல்திறமை இன்மை
வினைத்திறன்
கணினிகளை அளவிற்கேற்ப வகைப்படுத்தலில் அடங்காதது
மீக்கணினி
பெருமுகக் கணினி
சிறு கணினி
ஒத்திசை கணினி
பின்வருவனவற்றுள் எது கலப்பின கணினியாகும்
கதிமானி
ECG பொறி
வானிலை அளவை பொறி
உணரி உள்ள வீதி விளக்கு
வங்கிகளில் காசோலைகளை பரிசோதிக்க பயன்படும் கருவி எது?
As an excellent medium for learning, the work of this KALKI Academy is designed to continue to be successful. Through the internet, students can carry out their academic activities very satisfactorily. It is also designed to benefit teachers and the educational community as a whole.
KALKI ACADEMY
- Identify yourself by education -
Founder: J.Thasaradhan
077 3853988
No comments:
Post a Comment