பல்வேறு மாதிரி வினாத்தாள்களில் இருந்து பெறப்பட்ட வினாக்கள்
இலக்கம் - 01
அனைத்து வினாக்களுக்கும் விடையெழுதி 0775595951 என்ற WhatsApp இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
உயிரங்கிகளின் உடல் பல்வேறு இரசாயன சேர்வைகளால் ஆனது. இச்சேர்வைகள் பல்வேறு மூலகங்களால் வேறுபட்ட முறைகளில் பிணைப்படைந்து உருவாகியுள்ளன.
உயிர் சடப்பொருளில் அடங்கியுள்ள பிரதான சேதனச் சேர்வைகள் இரண்டு தருக.
விலங்குகளின் ஈரலிலும் தசைகளிலும் அடங்கும் பல்சக்கரைட்டு எது?
நொதியம் என்றால் என்ன?
மாப்பொருள் மீது அமைலேசு நொதியம் தொழிற்படுவதனால் உருவாகும் விளைவு யாது?
KALKI ACADEMY
No comments:
Post a Comment